அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ, அவனது, அன்பும், அருளும், கருணையும், சாந்தியும் சமாதானமும் பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரை பின்பற்றிய நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் மீதும் சீர்திருத்தவாதிகள் மீதும் >>>>>

சமீபத்திய ஜுமுஆ பேருரை
- அல்லாஹ்
- நபி (ஸல்) அவர்கள்
- மஸீஹ் -I
- இறுதிநபித்துவம்
- கலீஃபதுல்லாஹ்
- கிலாஃபத்
- மஸீஹ் - I
- மஸீஹ் ஒருவரல்ல
- இஸ்லாம்
- கிறிஸ்தவம்
- இந்துமதம்
- பிற மதங்கள்
- கலீஃபதுல்லாஹ்
- கிலாஃபத்
- மஸீஹ் ஒருவரல்ல
- முஜத்தித்
- இஸ்லாம்
- கிறிஸ்தவம்
- இந்துமதம்
- பிற மதங்கள்
அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன் இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனை பாதுகாப்போம். என்ற அல் குர்ஆன் வசனத்தின் மூலம் அதன் எழுத்துக்களை மட்டுமல்லாமல் அதன் உண்மை கருத்தையும் (ரூஹையும்) பாதுகாக் கின்றான். மேலும், இந்தப் பணியை ஒவ்வொரு காலத்திலும் முஸ்லிம்களிலிருந்து இறைவனால் எழுப்பப்படும் மார்க்க சீர்திருத்தவாதிகள் மூலம் செய்கின்றான். இந்த மார்க்க சீர்திருத்த வாதிகளை இஸ்லாமிய சொல்வழக்கில் “முஜத்தித்கள்” என்று அழைக்கப்படு கின்றார்கள் >>>>


(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (அல் குர்ஆன் 2:125)… உறுதியளித்தது போல் அதன் எழுத்துக்களை……….
முஸ்லிம்களின் மனதில் ஆன்மிக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பு கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியதும் மற்றும் புனித திருகுரானின் பிறந்த மாதம் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்றுபகிர்கின்றது. மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது…….

- வாழ்க்கை வரலாறு
- பையத் நிபந்தனைகள்
- INTERNATIONAL WEB LINK
- List Item